Posts

Showing posts from April, 2021

டெய்லர் வேலைக்கு ஆட்கள் தேவை

Image
டெய்லர் வேலைக்கு ஆட்கள் தேவை திருப்பூரில் இயங்கி வரும் பனியன் நிறுவனத்திற்கு டெய்லர் வேலைக்கு வேலை தெரிந்த மற்றும் தெரியாத பெண்கள் தேவை.தங்குமிடம் உணவு வசதிகள் உண்டு.மேலும்  விவரங்களை அறிந்து கொள்ள தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண் :   +918248099305

தமிழ்நாடு அரசு TNSTC வேலைவாய்ப்பு பயிற்சி அறிவிப்பு

Image
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு பயிற்சி அறிவிப்பு: பெண்கள் விண்ணப்பிக்கலாம் TNSTC தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தற்போது வேலைவாய்ப்பு பயிற்சி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது Computer Operator மற்றும் Programming Assistant பணிகளுக்கு பயிற்சி வழங்கிட தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் பெண்கள் இந்த பயிற்சியில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  நிறுவனம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் பணி: Computer Operator  பணி: Programming Assistant காலியிடங்கள்15 தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கும் பெண் விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பயிற்சிக் காலம்: Basic Tranning Duration - 500 Hours, Onthe Job Traning Duration - 12 Months. பயிற்சியானது வாரத்தில் 6 நாள்களே மட்டுமே நடைபெறும். உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.7000 - 7,500 வழங்கப்படும். விண்ணப்பிக்கும் முறை: apprenticeshipindia.gov என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்

ஓட்டுநர் (Driver)

Image
ஓட்டுநர் (Driver) Driver jobs    Sri Amutham Pazhamuthir Departmental Store இடம் :  Coimbatore   பணியிடங்கள்  : 03     Start date  : 30-03-2021      End date  : 30-04-2021   * ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். மேலும் பணிகளை பற்றிய அனைத்து விவரங்களுக்கும் 9384394967 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். Job Details முகவரி No. 406, Selva Complex, Peelamedu, Coimbatore - 641 004. தொடர்பு எண்  9384394967 தகுதி HSC (12th) அனுபவம் 2-3 year(s) பாலினம் ஆண்கள் மட்டும் திருமண நிலை Both Married and Unmarried சம்பளம் AS PER COMPANY NORMS திறன்கள் Driving Skills,Time Management,Interpersonal Skills