B.E / B.Tech முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு

B.E / B.Tech முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு !

மத்திய அரசின் கீழ் செயல்படும் Indian Spices Board ஆணையம் (இந்திய மசாலா வாரியம்) ஆனது அங்கு காலியாக உள்ள Software Engineer, System Engineer, and System Support Engineer பணிகளை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே அறிந்து கொள்வதன் மூலம் இப்பணிகளுக்கான தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

நிறுவனம் Indian Species Board
பணியின் பெயர் Software Engineer, System Engineer, and System Support Engineer
பணியிடங்கள் 08
கடைசி தேதி 30.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு பணியிடங்கள் :
Software Engineer, System Engineer, and System Support Engineer பணிகளுக்கு 08 பணியிடங்கள் ஒதுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

Indian Spices Board வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

இந்திய மசாலா வாரிய கல்வித்தகுதி :
Software Engineer – Computer Engineering/ Computer Science/ Information Technology/ Electronics & Communication or Masters Degree in Computer Application/ Computer Science/ Information Technology பாடப்பிரிவில் B.E / B.Tech தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
System Engineer and System Support Engineer – Computer Engineering/ Computer Science/ Information Technology/ Electronics & Communication பாடப்பிரிவில் B.E / B.Tech/ MCA/ BSc/ BCA தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

Indian Spices Board ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.17.000 முதல் அதிகபட்சம் ரூ.27,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :
written Test மற்றும் Skill & Practical Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் 30.12.2020 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி சமர்ப்பித்திட வேண்டும்.

Comments