கோவை வேலை வாய்ப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பணிப்பார்வையாளர் / இளநிலை வரை தொழில் அலுவலர் பதவிக்கான காலிப்பணியிட அறிவிப்பு 
வெளியாகியுள்ளது. 

     தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இனசுழற்சி , வயது மற்றும் கல்வித் தகுதியுள்ள நபர்களிடம் இருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்விண்ணப்பிக்க கடைசி தேதி 13/01/2021, மாலை 5.45 மணி
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 11/12/2020
பணியின் தன்மை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் மேற்கொள்ளப்படும் திட்டங்களை செய்து முடித்தல் மற்றும் இதர அனைத்து திட்டப் பணிகளையும் மேற்பார்வையிடுதல்
சம்பள விவரம் ரூ 35,000 - ரூ1,12,400
வயது 2020 ஜூலை மாதம் 1-ம் தேதி அன்று 35 வயதிற்கு மிகத்தவராக இருத்தல் வேண்டும்
கல்வித் தகுதி Diploma in Civil Engineering (Regular or PartTime )தொலைதூரக் கல்வி ஏற்றுக்கொள்ளப் பட மாட்டாது
தேர்வு செய்யப்படும் முறை எழுத்துத் தேர்வு

இட ஒதுக்கீடு விவரங்கள் : 

நிபந்தனைகள் :


விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவற்றிற்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்க வேண்டும்

இனசுழற்சி , வயது மற்றும் கல்வித் தகுதியுள்ள நபர்களிடம் இருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்

விண்ணப்ப படிவத்தில் உள்ள விபரங்களை முழுமையாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப் பட மாட்டாது.

தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்

காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்

எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு

அரசு விதிகளின் படி இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சான்றுகளின் நகல்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு 13/01/2021, மாலை 5.45 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும். உள்ளூர் ஆட்கள் நேரிலேயே கிடைக்குமாறு அனுப்பலாம்

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நுழைவுச் சீட்டு அனுப்பி வைக்கப்படும்.


முகவரி :



உதவியாளர் (வளர்ச்சி பிரிவு ), மாவட்ட ஆட்சியரகம், கோயம்பத்தூர் - 641018

 மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள:இங்கே கிளிக் செய்க

Comments