கார் டிரைவர் (Car Driver)

கார் டிரைவர் (Car Driver)
  Teemage Builders Pvt Ltd
  Tiruppur
  பணியிடங்கள் :   
  Start date : 12-12-2020  
   End date : 27-12-2020  
குறிப்பு: உணவு மற்றும் தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். Audi Car, BMW Car, Land Rover கார்களை ஓட்டிய அனுபவம் இருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். இஎஸ்ஐ, பிஎப் வசதி உண்டு. தமிழ்நாடு முழுவதும் அனைத்து வழித்தடங்கள் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். தங்களின் சுயவிவரத்தை hr@teemageprecast.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 8220009367, 9821805903, 9789777617என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
Job Details
முகவரிCorp Office : 6/35, College Road, 1st Cross Street, Tiruppur - 641601.
தொடர்பு எண் 8220009367
 9821805903
 9789777617
மின்னஞ்சல்hr@teemageprecast.in
அனுபவம்5 Years
பாலினம்ஆண்கள் மட்டும்
திருமண நிலைதிருமணமானவர்கள் மட்டும்
சம்பளம்AS PER COMPANY NORMS
திறன்கள்Driving Skills
விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் மாவட்டங்கள்திருப்பூர்

Comments