Front Office Executive

Front Office Executive
  World Wide Communicationss
  Coimbatore
  பணியிடங்கள் :   
  Start date : 19-12-2020  
   End date : 03-01-2021  
* வெள்ளக்கிணறு, துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ளவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்கவும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை hr.cbe@wwcs.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 7530017020 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
Job Details
முகவரிNo:26, Sakthi Avenue, 1st Cross Street, Vellakinar Village, Coimbatore - 641029.
தொடர்பு எண் 7530017020
மின்னஞ்சல்hr.cbe@wwcs.in
தகுதிAny Degree
அனுபவம்Both Fresher and Experience 0-1 year(s)
பாலினம்பெண்கள் மட்டும்
வயது வரம்பு18 வயது முதல் 28 வயது வரை
திருமண நிலைதிருமணமாகாதவர்கள் மட்டும்
சம்பளம்AS PER COMPANY NORMS
திறன்கள்Typing,Computer Skills,Communication Skills,Tally,ERP
விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் மாவட்டங்கள்கோயம்புத்தூர்

Comments