Data Entry operator

Data Entry Operator
  Ideal Inner Wear
  Pallipalayam, Bhavani, Tiruppur
  பணியிடங்கள் : 05  
  Start date : 01-01-2021  
   End date : 31-01-2021  
*இப்பணியானது திருப்பூர், பள்ளிப்பாளையம், பவானி மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் நிரப்பப்படவுள்ளது. *பள்ளிப்பாளையம், குமாரபாளையம், பவானி ஆகிய கிளைகளில் பணிபுரிய ஆண்கள் மட்டுமே தேவைப்படுகிறார்கள். திருப்பூர் கிளைக்கு பெண்கள் மட்டும் தேவைப்படுகிறார்கள். *Tally - தெரிந்தவர்கள் மற்றும் Tally Certificate உள்ளவர்கள் மட்டும் இப்பணிக்கு தொடர்பு கொள்ளவும். *திருப்பூர் மாவட்டத்தில் உள்ளவர்கள் மட்டும் இப்பணிக்கு தொடர்பு கொள்ளவும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை idealovgcarrers@gamil.com, idealcolourstup@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 8012552269, 8012552262 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
Job Details
முகவரிAddress 1 : Poyampalayam, PN Road, Tiruppur - 641602. Address 2 : 2/84, Kolathukadu, Opp Power House, Kumarapalayam, Bhavani, Namakkal - 638183.
தொடர்பு எண் 8012552269
 8012552262
மின்னஞ்சல்idealovgcarrers@gamil.com idealcolourstup@gmail.com
தகுதிAny Degree
அனுபவம்Both Fresher and Experience 0-3 year(s)
பாலினம்இருபாலரும்
வயது வரம்பு21 வயது முதல் 27 வயது வரை
திருமண நிலைBoth Married and Unmarried
சம்பளம்8000-10000
திறன்கள்Typing,Tally,Data Analysis,Data Entry Skills
விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் மாவட்டங்கள்திருப்பூர்

Comments