நிர்வாகி (Executive)

நிர்வாகி (Executive)
  The Coimbatore District Milk Producers Union Limited  
  பணியிடங்கள் : 01  
  Start date : 13-01-2021  
   End date : 01-02-2021  

Name of the Job : Executive (Civil) Qualification : Must possess Diploma in Civil Engineering. 

   மேலும் பணிகளை பற்றிய முழுமையான தகவல் அறிய மேலே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க.

Job Details
தகுதிDiploma in Civil Engineering
அனுபவம்Freshers Only

வயது வரம்புவயது வரம்பு 30 முதல் 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க.

சம்பளம்Rs.20600 – 65500/-

விண்ணப்
பிக்கும் முறைதகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.aavinmilk.com. என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 01.02.2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

அஞ்சல் முகவரி
  The General Manager, Coimbatore District Co-operative Milk Producers Union Limited, New Dairy Complex, Pachapalayam, Kalampalayam, Coimbatore – 641010,

தேர்வு நடைமுறைஎழுத்துத் தேர்வு மற்றும் வாய்வழி சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

கட்டண விவரங்கள்பொது / ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 250 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் ரூ. 100

Comments