மத்திய அரசு தீ மற்றும் பாதுகாப்பு அதிகாரி (Fire And Safety Officer)

மத்திய அரசு
தீ மற்றும் பாதுகாப்பு அதிகாரி (Fire And Safety Officer)
  National Fertilizers Limited
    
  Start date : 22-12-2020  
   End date : 21-01-2021  
Name of Post: MT (Fire & Safety) Full time regular Degree (B. Tech./ B.E.). in Fire Engg. / Safety & Fire Engg. with Minimum 60% marks. OR Full time regular Degree (B. Tech./ B.E./ BSc Engg.) in Electrical / Mechanical / Chemical with Divisional Officers Course from National Fire Service College (NFSC), Nagpur with minimum 60% marks both in degree in engineering and Divisional officer course. மேலும் பணிகளை பற்றிய முழுமையான தகவல் அறிய மேலே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க.
Job Details
அனுபவம்Freshers Only
வயது வரம்புவயது வரம்பு 27 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க.
சம்பளம்Rs. 40000-140000/-
இணைய முகவரிhttp://bit.ly/NFLOnlineApplication
விண்ணப்
பிக்கும் முறைதகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.nationalfertilizers.com என்ற இணையதளம் மூலம்  விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு நடைமுறைஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டண விவரங்கள்பொது / ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.700 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் இல்லை.

Comments