இளநிலை செவிலியர் (Junior Nurse) நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் எபிடிமியோலோஜி

இளநிலை செவிலியர் (Junior Nurse)
  நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் எபிடிமியோலோஜி
  
  பணியிடங்கள் :   
   End date : 21-01-2021  
Name of the Post : Project Junior Nurse. Qualification : High School or equivalent with science subject plus certificate course in ANM with 5 years of experience from a recognized Institute / Board. மேலும் பணிகளை பற்றிய முழுமையான தகவல் அறிய மேலே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க.
Job Details
அனுபவம்Freshers Only
வயது வரம்புவயது வரம்பு 31 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க.
சம்பளம்Rs. 18,000/- Per month.
விண்ணப்
பிக்கும் முறைதகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.cutn.ac.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 21.01.2021 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
தேர்வு நடைமுறைநேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Comments