Office Assistant) தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்

அலுவலக உதவியாளர் (Office Assistant)
  தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்
  
  பணியிடங்கள் : 53  
  Start date : 13-01-2021  
   End date : 31-01-2021  
Name of the Job : Office Assistant Qualification : 8th Standard Pass from a recognized school மேலும் பணிகளை பற்றிய முழுமையான தகவல் அறிய மேலே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க.
Job Details
தகுதி8th
அனுபவம்Freshers Only
வயது வரம்புவயது வரம்பு 18 முதல் 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க.
சம்பளம்Rs.15700 – 50000/-
விண்ணப்
பிக்கும் முறைதகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tnscb.org. என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 31.01.2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
அஞ்சல் முகவரிThe Chairman, Tamil Nadu Slum Clearance Board, No.5, Kamarajar Salai, Triplicane, Chennai – 600 005.
தேர்வு நடைமுறைநேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Comments