+2 படித்தவர்களுக்கு விமானப்படை( Air Force) பள்ளி வேலைவாய்ப்பு

12வது முடித்தவர்களுக்கு சென்னை (Air Forceorce School)விமானப்படை பள்ளியில் புதிய வேலைவாய்ப்பு 2021..!!

சென்னை ஆவடியில் செயல்படும் விமானப்படை பள்ளியில் காலியாக உள்ள Principal, PGT, TGT, Clerk, Lab Attendant & Helpers பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அப்பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள பதிவாளர்கள் விரைவாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

நிறுவனம் : Air Force School

பணியின் பெயர் : Principal, PGT, TGT, Clerk, Lab Attendant & Helpers

பணியிடங்கள் : 21

கடைசி தேதி :15.02.2021

விண்ணப்பிக்கும் முறை :விண்ணப்பங்கள்

சென்னை விமானப்படை பள்ளி வேலைவாய்ப்பு :
சென்னை விமானப்படை பள்ளியில் Principal, PGT, TGT, Clerk, Lab Attendant & Helpers பணிகளுக்கு என 21 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Air Force School வயது வரம்பு :

01.07.2021 அன்று கணக்கீட்டின்படி குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி :

12ம் வகுப்பு தேர்ச்சி/ அரசின் அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Diploma/ B.E/ B.Tech/ Bachelor’s Degree/ Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

Written Test/ Demo Class/ Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 15.02.2021 அன்றுக்குள் முதல்வர், விமானப்படை பள்ளி அவடி, சென்னை – 600055 என்ற முகவரிக்கோ அல்லது 📩afschoolavadi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Comments