தமிழ்நாடு பதிவுத்துறை வேலைவாய்ப்பு 2021 – 790 காலிப்பணியிடங்கள்.

தமிழ்நாடு பதிவுத்துறை வேலைவாய்ப்பு 2021 – 790 காலிப்பணியிடங்கள்.


தமிழ்நாடு பதிவுத்துறையின் கீழ் செயல்படும் சார்பதிவாளர் அலுவக ஆட்சி எல்லைக்குட்பட்ட முத்திரை விற்பனையாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த வாரம் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 12.02.2021 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் காலதாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம் : சார்பதிவாளர் அலுவகம்

பணியின் பெயர் : முத்திரை விற்பனையாளர்

பணியிடங்கள் : 790

கடைசி தேதி : 12.02.2021

விண்ணப்பிக்கும் முறை : Offline

தமிழக அரசு பணியிடங்கள் :

Stamp Vendor பணிகளுக்கு அனைத்து மாவட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் மொத்தமாக 709 பணியிடங்கள் காலியாக உள்ளது.

மாவட்ட வாரியாக காலியிடங்கள் :

சென்னை (வடக்கு) – 31
சென்னை (மத்திய) – 21
சென்னை (தெற்கு) – 38
செங்கல்பட்டு – 05
காஞ்சிபுரம் – 51
அரக்கோணம் – 05
சேயார் – 39
திருவண்ணாமலை – 08
வேலூர் – 58
சேலம் (கிழக்கு) – 08
சேலம் (மேற்கு) – 10
நமக்கல் – 16
தர்மபுரி – 09
கிருஷ்ணகிரி – 11
கடலூர் – 11
விழுப்புரம் – 06
சிதம்பரம் – 04
திண்டிவனம் – 03
கள்ளக்குறிச்சி – 09
விருதாச்சலம் – 19
திருச்சி – 60
புதுக்கோட்டை – 11
அரியலூர் – 23
கரூர் – 04
கும்பகோணம் – 04
தஞ்சாவூர் – 06
நாகப்பட்டினம் – 06
பட்டுகோட்டை – 04
மயிலாதுதுரை -04
கோவையில் – 106
திருப்பூர் – 34
ஈரோடு – 10
கோபிசெட்டிபாளையம் – 06
ஊட்டி – 01
மதுரை (வடக்கு) – 04
மதுரை (தெற்கு) – 15
திண்டுக்கல் – 21
காரைகுடி – 08
பழனி – 18
பெரியகுளம் – 04
ராமநாதபுரம் – 19
சிவகங்கை – 08
விருதுநகர் – 12
திருநெல்வேலி – 05
பாலயம்கோட்டை – 12
சேரன்மாதேவி – 03
தென்காசி – 02
தூத்துக்குடி – 01
கன்னியாகுமரி – 09
மார்த்தந்தம் – 08

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 18 வயதினை தாண்டியவர்களாக இருந்தால் மட்டுமே இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க இயலும்.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 12.02.2021 அன்று வரை தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களுடன் சேர்த்து அந்தந்த மாவட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

Comments