இந்திய சென்சஸ் இயக்குநரகத்தில் வேலைவாய்ப்பு 2021 !!

இந்திய சென்சஸ் இயக்குநரகத்தில் வேலைவாய்ப்பு 2021 !!


மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்க இயக்குநரகதத்தில் (Census India) காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கும் படி தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Retired Officers/ Officials பணிகளுக்கு தகுதியான இந்திய பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே எங்கள் வலைப்பதிவில் வழங்கியுள்ளோம்.
நிறுவனம் : Directorate Of Census Operations
பணியின் பெயர் : Retired Officers/ Officials
பணியிடங்கள் : 05
கடைசி தேதி : 26.02.2021
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :
இந்திய சென்சஸ் இயக்குநரகத்தில் Retired Officers/ Officials பணியிடங்களுக்கு என 05 காலியிடங்கள் உள்ளது.
Census India கல்வித்தகுதி :
பதிவாளர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மத்திய/ மாநில/ யூனியன் பிரதேசண்களின் ஏதேனும் ஒரு துறை அல்லது அது சாந்த நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.
கணினி சார்ந்த அடிப்படை அறிவு பெற்று இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :
RGI விதிகளின்படி Personal Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
Official Website :Click here

Comments