B.Tech/B.E முடித்தவர்களுக்கு ரூ.12,00,000/- ஊதியத்தில் ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021..

B.Tech/B.E முடித்தவர்களுக்கு ரூ.12,00,000/- ஊதியத்தில் ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021..


இந்திய தனித்துவ அடையாள ஆணையமான (UIDAI) ஆதார் துறையில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பிட அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஆதார் பணியிட Consultant & Full Stack Developer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.


நிறுவனம் : UIDAI 


பணியின் பெயர்  : Consultant & Full Stack Developer


பணியிடங்கள் :  Various


கடைசி தேதி  :25.02.2021


விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்


ஆதார் வேலைவாய்ப்பு 2021 :


Consultant & Full Stack Developer 

பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.


கல்வித்தகுதி :


Consultant – ஏதேனும் ஒரு பட்டம் (Any Graduation) பெற்றிருக்க வேண்டும். அதனுடன் 10 முதல் 20 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.


Full Stack Developer – B.Tech/ B.E, MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 4-6 ஆண்டுகால வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.


ஊதிய விவரம் :


தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.5,00,000/- முதல் அதிகபட்சம் ரூ.12,00,000/- வரை ஆண்டிற்கு சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது


விண்ணப்பிக்கும் முறை :


ஆர்வமுள்ளவர்கள் இந்த மத்திய அரசு பணிகளுக்கு 25.02.2021 அன்றுக்குள் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.


Official Website link Consultant


Official Website link Full Stack Developer



Comments