சென்னை சிப்காட் (Chennai sipcot)வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1,16,200/-
சென்னை சிப்காட் (Chennai sipcot)வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1,16,200/-
சென்னையில் செயல்படும் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனமான சிப்காட் நிறுவனத்தில் இருந்து தகுதியானவர்களுக்கான புதிய பணியிட அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் உதவி பொறியாளர் பணிக்கு திறமையானவர்களிடம் இருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு அதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
![]() |
நிறுவனம் : Chennai SIPCOT


Comments
Post a Comment