டிரேட்ஸ்மேன் (Tradesman

டிரேட்ஸ்மேன் (Tradesman)

  இந்திய கடற்படை 
  
  பணியிடங்கள் : 1159  
  ஆரம்பிக்கும் தேதி : 22-02-2021  
   நிறைவு பெறும் தேதி : 07-03-2021  
மேலும் பணிகளை பற்றிய முழுமையான தகவல் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க.
Job Details: 

தகுதி : S.S.L.C (10th),ITI
அனுபவம் : Freshers Only
வயது வரம்பு  : வயது வரம்பு 18 முதல் 25 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.
சம்பளம் : Rs. 18,000 – 56,900/-

இணைய முகவரி  :    https://bit.ly/INApplication
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.joinindiannavy.gov.in. என்ற இணையதளம் மூலம் 07.03.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு நடைமுறைஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

கட்டண விவரங்கள்பொது / ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.205 (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி/இ.எஸ்.எம்) விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

Comments

Post a Comment