12 ஆவது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு

12 ஆவது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு 



தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் (NIRT) இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Data Entry Operator & Scientist பணிகளுக்கு என 05 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் இணைய பக்கத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். 
நிறுவனம் : ICMR NIRT 
பணியின் பெயர் : DEO & Scientist 
பணியிடங்கள் : 05
நேர்காணல் தேதி : 18.03.2021
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பங்கள்
ICMR காலிப்பணியிடங்கள் :
NIRT நிறுவனத்தில் Data Entry Operator & Scientist பணிகளுக்கு என 05 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
NIRT வயது வரம்பு :
DEO – 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
Scientist B – 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
ICMR NIRT கல்வித்தகுதி :
Data Entry Operator – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் ஒரு மணிநேரத்திற்கு 8000 key depressions திறன் பெற்று இருக்க வேண்டும்.
Scientist B – MBBS தேர்ச்சியுடன் research/ Training அனுபவம் பெற்று இருக்க வேண்டும் அல்லது Microbiology/ Pathology/ PSM பாடங்களில் MD தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.17,000/- முதல் அதிகபட்சம் ரூ.57,652/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்
NIRT தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 18.03.2021 அன்று நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 18.03.2021 அன்று நடைபெறும் நேர்காணல் சோதனையில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
Official Link : click here

Comments