ECHS கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2021

ECHS கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2021 

ECHS Coimbatore
ECHS Coimbatore

முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதார திட்டம் எனப்படும் Ex-serviceman Contributory Health Scheme கோயம்புத்தூர் ஆனது அங்கு காலியாக உள்ள மருத்துவ நிபுணர் மற்றும் எழுத்தர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


நிறுவனம் :ECHS
பணியின் பெயர் :Medical Specialist & Clerk
பணியிடங்கள் :02
கடைசி தேதி :20-03-2021
விண்ணப்பிக்கும் முறை :Offline


ECHS கோயம்புத்தூர் காலிப்பணியிடங்கள்:
  1. மருத்துவ நிபுணர் (Medical Specialist) – 01
  1. எழுத்தர் (Clerk) – 01

ECHS கல்வி தகுதி:


MD/MS + 5 years experience/ டிகிரி  முடித்த ஆர்வமுள்ளவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
ECHS தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது ஏப்ரல் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:


தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 20-03-2021க்குள் ECHS Cell, Station Headquarters (Army), Redfields, Coimbatore-641018. என்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


Comments