Petrol Pump Operator

Petrol Pump Operator

Petrol pump operator
Petrol pump operator
  

Senthil & Co (Bharath Petroleum)
 இடம் : Coimbatore
  ஆரம்ப தேதி : 24-02-2021  
   நிறைவு பெறும் தேதி : 26-03-2021  
* Salary + OT. * தங்கும் வசதி உண்டு. * முழு நேரம் வேலை செய்பவர்களுக்கு இரவு உணவு இலவசமாக வழங்கப்படும். * சோமனூர், கணியூர், அவிநாசி, தெக்கலூர், தென்னம்பாளையம், சாமளாபுரம் பகுதியில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை winmathi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9791266046, 9655230022, 9791509800 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
Job Details
முகவரி: Karumathampatti, Coimbatore - 641659.
தொடர்பு எண் : 9791266046
 9655230022
 9791509800
மின்னஞ்சல் : winmathi@gmail.com
தகுதி : HSC (12th),S.S.L.C (10th)
அனுபவம் : Both Fresher and Experience 0-5 year(s)
பாலினம் : இருபாலரும்
திருமண நிலை : Both Married and Unmarried
சம்பளம் : 7000-12000
திறன்கள் : Time Management,Flexibility

Comments