ஸ்டோர் இன்சார்ஜ் (Store Incharge)

ஸ்டோர் இன்சார்ஜ் (Store Incharge)

  Viking Textiles Private Limited

  Kangeyam

  பணியிடங்கள் : 02  

  Start date : 24-02-2021  
   End date : 26-03-2021  

*. கணினி நன்கு பயன்படுத்த தெரிந்தவர்கள்(computer knowledge Should Be Must) மட்டும் விண்ணப்பிக்கவும். Tally தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். * திறமையின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்படும். * திருமணம் ஆனவர்கள் குடும்பத்துடன் வருபவர்களுக்கு வீடு வசதி செய்து தரப்படும். * திருமணம் ஆகாதவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை vikingtextilesgm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 8056994303, 9942910561 என்ற தொலைபேசி எண்ணிற்கு (9.00am முதல் 6.00pm) தொடர்பு கொள்ளுங்கள்.

Job Details
முகவரி:
SF No.4, Ellai Kattu Valasu, Olappalayam (P.O), Karur Main Road, Kangayam, Tiruppur - 638701.
தொடர்பு எண்:
மின்னஞ்சல்:
தகுதி:
HSC (12th),Any Degree
அனுபவம்:
1-2 year(s)
பாலினம்:
இருபாலரும்
திருமண நிலை:
Both Married and Unmarried
சம்பளம்:
AS PER COMPANY NORMS
திறன்கள்:


Comments